பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8


Capital, fixed (durable shape): நிலை முதல் பொருள்கள்

Capital, free: உருப்பெறா முதல்

Capital, nominal: பெயரளவு மூலதனம்

Capital, real: மெய்ம் முதல்

Capital, social: சமுதாய முதல்

Capital, consumption: நுகர்வு முதல்

Capital consumption: முதலழி நுகர்வு

Capitalisic methods of production: முதல்மய உற்பத்தி முறைகள்

Capitalisation: மூலதன ஆக்கம்

Cash: ரொக்கம்

Cash ratio: ரொக்க நிதி வீதம்

Capital account: முதலினக் கணக்கு

Capital, trade: வர்த்த க மூலதனம்

Capital value: முதல் மதிப்பு

Cartel: கார்ட்டெல்

Cash Credit: "ரொக்கக் கடன்" முறை

Cash reserves: காப்பு ரொக்கம்

Central bank: மைய பாங்கு

Central banking: மைய பாங்கு முறை

Cess: வரி, செஸ், பிரதேச வரி

Ceteris paribus: மற்றவை மாறாதிருப்பின்

Cheque: செக்கு

Chequing account: செக் கணக்கு

Chamber of commerce: வாணிபர் சங்கம்

Circulation of money: பணப் புழக்கம்

Circulating assets: உருமாறும் சொத்துக்கள்

Circumnavigation: சுற்றுக்கடற் பிரயாணம்

Citizenship: குடிமை

Classical economists: தொன்மைப் பொருளாதாரத் துறையினர்

Clearing House: (செக்குத்) தீர்வகம்