பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

Competitor: போட்டிக்காரன்

Commutation: பரிவர்த்தனை

Commodities: பண்டங்கள்

Comparative cost: தராதரச் செலவு

Competition: போட்டி

Competition, Perfect: நிறைவுப் போட்டி

Competition, Pure: தூயபோட்டி

Competition, Buyers: வாங்குவோரிடைப் போட்டி

Competition, Sellers: விற்போரிடைப் போட்டி

Composite demand: பன்முகத் தேவை

Composite supply: பன்முக அளிப்பு

Compensating variation: நிரப்பு மாற்றம், ஈடு செய்மாறுதல்

Complementary goods: நிறைவு செய் பொருள்கள்

Complementarity: நிறைவுப்பாடு

Conciliation: சமரசம்

Concomitant: உடன் நிகழ்

Concrete: உருவுடைய, ஸ்தூல

Constant cost: மாறாச் செலவு

Continuity, Principle of: தொடர்பறாக் கொள்கை

Conformity: உடன்பாடு

Conventional necessaries: வழக்கத் தேவைகள்,

Consols: 'கான்சல்' கடன் பத்திரங்கள்

Consolidation: ஒருங்கிணைப்பு

Consolidation of holdings: நில உடைமை ஒருங்கிணைப்பு.

Consul: கான்சல்

Consumer: துய்ப்போர், நுகர்வோர்

Consumption: நுகர்வு, துய்ப்பு

Contingent: (நிகழ்வு) ஐயப்பாடான