பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13


Credit: நாணயம்

Creditor: கடன் ஈவோன்

Credit, Bank: பாங்குச் செலாவணி

Cultivation, Extensive: பரந்த வேளாண்மை

Cultivation, Intensive: செறிந்த வேளாண்மை

Cumulative preference Shares: குவிவுச் சலுகைப் பங்குகள்

Currency: செலாவணி

Currency notes: கரன்சி நோட்டுகள், செலாவணித் தாள்கள்

Current account: நடப்புக் கணக்கு

Current market price: அங்காடி நடப்பு விலை

Currency school : செலாவணி முறைக் கருத்தாளர்

Currency management: செலாவணி நிர்வாகம்

Credit management: பாங்குச் செலாவணி நிர்வாகம்

Curve: வளைகோடு, வளைவு

Curves, Marginal: இறுதிநிலைப்பாட்டு வளைகோடுகள்

Curves, Price: விலை வளைகோடுகள்

Customs duty: சுங்கத் தீர்வை

Customary payments: மாமூல் செலவுகள்

Customer: வாடிக்கைக்காரர்

Cycle, trade: வியாபாரச் சகடம், வாணிகச் சுழல்




D


Data: எடுகோள், விவரங்கள்

Dear money policy: அரும்பணக் கைகோள்

Death duty: மரணவரி

Death rate: மரண வீதம், இறப்பு வீதம்

Debased coins: தரமிழந்த காசுகள்

Debasement (coins): தரக்குறைப்பு (நாணயம்)