பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17


Durable consumer goods: நீடித்த நுகர்வுப் பொருள்கள்

Duopoly: டூவாபோலி (இருவர் விற்பனை ஆதீனம்)

Duty, Countervailing: ஈடுசெய்வரி, சமனாக்குவரி

Dynamic: டைனமிக், இயக்க நிலை




E


Earnings: ஈட்டம், சம்பாத்தியம்

Earnings of management: நிர்வாக ஈட்டம்

Earnings, efficiency: திறன் ஈட்டம்

Earnings, transfer: மறுவாய்ப்பீட்டம்

Economics: பொருளாதாரம்

Economics, applied: விளைவியல் பொருளதாரம்

Economics, practical: நடைமுறைப் பொருளாதாரம்

Economics, pute: விதியியல் பொருளாதாரம்

Economics: பொருளாதார இயல்

Economic, Principles: பொருளாதாரத் தத்துவங்கள்

Economic Thought, History of: பொருளாதாரக் கோட்பாட்டு வரலாறு

Economic development: பொருளாதார வளர்ச்சி

Economy: பொருளாதார அமைப்பு, பொருளாதாரம், சிக்கனம்

Economy, Mixed: கலப்புப் பொருளாதார அமைப்பு

Economic environment: பொருளாதாரச்சூழ்நிலை

Economic forces: பொருளாதாரச் சக்திகள்