பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18


Economic life: பொருளாதார வாழ்க்கை

Economic structure: பொருளாதார அமைப்பு

Economies: சிக்கன நலன்கள்

Economic freedom: பொருளாதாரச் சுயேச்சை

Economic goods: செல்வப் பண்டங்கள்

Economic Doctrines: பொருளாதாரப் போதனைகள்

Economic Laws: பொருளாதார விதிகள்

Economic man: பொருள் பித்து மனிதன்

Economic motives: பொருளாதாரநோக்கங்கள்

Economic expert: பொருளாதார நிபுணர்

Economists: பொருளாதாரத் துறையினர்

Economic inequality: பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் .

Economic equality: பொருளாதாரச் சமத்துவம்

Economic products: பொருளாதாரப் பண்டங்கள்

Economic resources: பொருளாதாரச் சாதனங்கள்

Economic History: பொருளாதார வரலாறு

Economic Action: பொருளாதாரச் செயல்

Economical: செட்டான, சிக்கனமான

Economy, Domestic: குடும்பச் சிக்கனம், உள்நாட்டுப் பொருளாதாரம்

Economy, International: உலகப் பொருளாதாரம், பன்னாட்டுப் பொருளாதாரம்

Effort: எத்தனம்