பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19


Elasticity: நெகிழ்ச்சி

Elasticity of substitution: பதிலீட்டு நெகிழ்ச்சி

Elasticity, Cross: எதிரின நெகிழ்ச்சி

Emigration: குடியேற்றம்

Empirical: அனுபவ வழி, புலவழி

Employer: வேலையளிப்போன்

Employee: வேலையாள், பணியாள்

Employment: வேலை

Employment Exchange: வேலைத் தகவல் நிலையம்

Enclosure: நில அடைப்பு

Enclosure acts: நில அடைப்புச் சட்டங்கள்

Endorsee: புறக்குறிப்பாளி

Endorser: புறங்குறிப்போன்

Endorsement: புறக் குறிப்பு

Endorse: புறங்குறி

Endowment, Natural: இயற்கைப் பேறு

Enterprise: தொழிற்றுணிவு

Entrepot: மறு ஏற்றுமதி

Epoch: யுகம், காலம்

Equity: நேர்மை , அறம், தருமம்

Equilibrium: சமநிலை

Equilibrium price: சமநிலை விலை

Equilibrium output: சமநிலை உற்பத்தி

Equilibrium(Short period): குறுங்காலச் சமநிலை

Equilibrium (Long period): நீள்காலச் சமநிலை

Equilibrium, stable: உறுதிச் சமநிலை

Equilibrium, unstable: உறுதியில்லாச் சமநிலை

Equilibrium, temporary: தற்காலிகச் சமநிலை

Equality: சமத்துவம்

Equality of sacrifice: சமத் தியாக நிலை