பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

Firm, Representative: மாதிரி நிறுவனம்

Finite: முடிவுடைய

Fixed: மாறா, நிலைத்த

Fixed price: கறார் விலை

Fixed factor: மாறாக் காரணி

Floating debt: குறுங்காலக் கடன்

Flood Irrigation: வெள்ளப் பாசன முறை

Fluctuations: ஏற்ற இறக்கங்கள், (oscillations- அலைவுகள்)

Flying shuttle: எறி நாடா

Formula: சூத்திரம்

Foreign payments: வெளிநாட்டுச் செலுத்துக்கள்

Foreign trade: வெளிநாட்டு வாணிபம்

Foreign bills: வெளிநாட்டு உண்டியல்கள்

Form utility: உருவப் பயன்பாடு

Foreign investment: வெளிநாட்டு முதலீடு

Forced saving: கட்டாயச் சேமிப்பு

Freedom of choice: தேர்வுச் சுயேச்சை

Free competition: தடையிலாப் போட்டி

Freedom of enterprise: தொழில் துணியச் சுயேச்சை

Free goods: இலவசப் பண்டங்கள்

Freight: சத்தம், சுமைகூலி

Free hold: வில்லங்கமில்லாத புலன், முற்றுரிமைப் புலன்

Full employment: வேலை நிறைவு

Function: ராசி, சார்பு

Function, Independent: சார்பிலா ராசி

Function, variable: மாறும் ராசி

Futures: முன்னோக்கிய பேரங்கள்