பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29


Joint Stock Banks: கூட்டுப் பங்கு பாங்குகள், ஜாயிண்ட் ஸ்டாக் பாங்குகள்

Joint products: கூட்டுத் தோற்றப் பண்டங்கள்

Joint Supply: கூட்டு அளிப்பு

Joint Demand: கூட்டுத் தேவை

Joint costs: கூட்டுச் செலவு

Just price: நியாய விலை




K


Key industry: ஆதாரத் தொழில், மூலத் தொழில்

Kink: திருப்பம்

Kinked demand curve: திருப்பமுற்ற தேவை வளைகோடு




L


Labourer: தொழிலாளி, பாட்டாளி

Labour: பாடு, உழைப்பு, தொழிலாளர்

Labour saving equipment: உழைப்பு குறை தளவாடங்கள்

Labour legislation: தொழிலாளர் சட்டம்

Labour supply: உழைப்பு அளிப்பு

Labour theory of value: உழைப்பளவை மதிப்புக் கோட்பாடு

Labour market: உழைப்புச் சந்தை

Labour force: பாட்டாளிப் படை

Labour movement: தொழிலாளர் இயக்கம்

Labour organisation: தொழிலாளர் நிறுவனம்

Lag: பின் தங்கல், பின்னடைவு .