பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35


Monopoly price: விற்பனைச் சர்வாதீன விலை, முற்றுரிமை விலை

Monopolistic competition: உதிரிச் சர்வாதீனப்போட்டி

Monopsony: வாங்கற் சர்வாதீனம், வாங்கல் முற்றுரிமை

Monopoly revenue: சர்வாதீன வருவாய்

Monotony: சலிப்பு

Mortgage bonds: அடமானப் பத்திரங்கள்

Most profitable output: உச்ச ஆதாய உற்பத்தி

Multilateral trade: பலமுக வாணிபம்

Multiplier: பெருக்கி, பெருக்கும் எண்

Multiplier, Income: வருமானம் பெருக்கி

Multiplier, Employment: வேலை பெருக்கி




N


National debt: நாட்டுக் கடன்

National outlay: நாட்டுச் செலவீடு

National debt, conversion of: நாட்டுக் கடன் இனமாற்று

National debt, repudiation of: நாட்டுக் கடன் மறுதளிப்பு

National Dividend: நாட்டு ஆக்கத் தொகை

National Expenditure: நாட்டுச் செலவுத்தொகை

National product: நாட்டின் மொத்த ஆக்கம்

National output: நாட்டு மொத்த உற்பத்தி

National Product, Net: நாட்டின் நிகர ஆக்கம்

National capital: நாட்டின் முதல்

Nationalization: நாட்டு உடைமையாக்கல்