பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36


National wealth: நாட்டுச் செல்வம்

Natural agents: இயற்கைக் கர்த்தாக்கள்

Natural rate: இயற்கை வீதம்

Natural phenomena: இயற்கை நிகழ்ச்சிகள்

Natural resources: இயற்கை வளங்கள்

Navigation: கடற் கடவு

Navigation Act: கடற்கடவு சட்டம்

Necessaries for life: வாழ்க்கைக்கின்றி அமையாதன

Necessaries for efficiency: திறமைக்கின்றி அமையாதன

Necessaries, conventional : வழக்கக் காலின்றி அமையாதன

Negative slope: நெகடிவ் சரிவு

Negative quantity: நெகடிவ் ராசி

Negotiation of bills: உண்டியல் "செலாவணி

Negotiable instruments: செலாவணிக் கருவிகள்

Negotiability: செலாவணித் தன்மை

Neoclassical school: புதுச் சம்பிரதாயக் கருத்தோர்

Net: நிகர

Net Reproduction rate: நிகரப் புனர்ப்பேறு வீதம்

Net value: நிகர மதிப்பு

Net-advantage: நிகர நன்மை

Nomenclature: சொல் வழக்கு

Nominal income: பெயரளவு வருமானம்

Norm: மீக்கோள் தரம்

Normal: இயல்பான

No-rent land: வாரமில்லா நிலம்

Normative: தரஞ்சூழ்

Normative science: தரஞ்சூழ் இயல்

Normal Price : வழக்க விலை, சாதாரண விலை, இயல்பான விலை