பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49




T


Table: அட்டவணை, பட்டி

Tally: சரிபார்

Tangent: தொடுகோடு

Target: இலக்கு

Tariffs: சுங்கவரிகள்

Tariffs, retaliatory: பழிவாங்கு சுங்கங்கள்

Taxable capacity: வரிதாங்கு வல்லமை

Taxation: வரிவிதிப்பு

Taxation, canons of: வரிவிதிப்புப் புனித விதிகள்

Taxation, direct: நேர்முக வரிவிதிப்பு

Taxation, elasticity in: வரிவிதிப்பு நெகிழ்ச்சி

Tax, direct: நேர்முக வரி

Tax, impact of: வரியின் தாக்குதல்

Tax, incidence of: வரி நிலைப்பாடு

Tax, shifting of: வரி புரட்டுகை

Tax receipts: வரி வரவுகள்

Taxable income: வரிக்குரிய வருமானம்

Tax income: வரி வருமானம்

Tax burden: வரிப் பளு

Tax, corporation: கார்ப்பரேஷன் வரி

Tax, commercial: வணிக வரி

Tax, capitation: தலைவரி

Tax, entertainment: பொழுதுபோக்கு வரி

Tax, excess profits: மிகைலாப வரி

Tax, poll: ஆள் வரி

Technology: தொழில் நுண்ணியல் (டெக்னாலஜி)

Technical: தொழில் நுட்பமான

Technique: நுட்பவினை முறை

Technician: நுட்பத்தொழில் வல்லான்