பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53


Use goods, durable: நீடித்த பயன் தரு பொருள்கள்

Use value: உபயோக மதிப்பு

Usury: கடும்வட்டி

Utility: பயன்பாடு

Utility, form: உருவப் பயன்பாடு

Utility, place: இடப் பயன்பாடு

Utility, time: காலப் பயன்பாடு

Utilitarianism: பயன்பாட்டுக் கொள்கை, இறுதிநிலைப் பயன்பாடு

Utility, marginal: இறுதி




V


Value: மதிப்பு

Value, absolute: தனி மதிப்பு

Value in exchange: பரிவர்த்தனை மதிப்பு, விற்பனை மதிப்பு

Value, relative: ஒப்பு மதிப்பு

Value in use: உபயோக மதிப்பு

Value, cost of production theory of: உற்பத்திச் செலவு மதிப்புக் கோட்பாடு

Value, marginal utility theory of: இறுதிநிலைப் பயன்பாட்டு மதிப்புக் கோட்பாடு

Variable: மாறி

Variable, dependent: சார்ந்த மாறி

Variable, independent: சாரா மாறி

Verification: சரிபார்த்தல்

Version: மொழிவு

Vested interests: ஊன்றிய நலமிகள்

Veto: மறுப்பாணை

Vertical axis: செங்குத்தான அச்சு

Vertical combination: செங்குத்துத் தொகுப்பு

Velocity: வேகம்

Velocity of circulation: புழக்க (சுற்று) வேகம்