பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



54


Villeins: விலன்கள்

Vicarious liability: பதில் பொறுப்பு

View: கருத்து

Vital statistics: பிறப்பிறப்புப் புள்ளிகள்

Vocation : செய்தொழில், தொழில்

Vocational guidance: தொழில்முறை வழிகாட்டல்

Vocational education: தொழில்முறைக் கல்வி

Volume: பருமம்

Volume of output: உற்பத்திப் பருமம்

Volume of sales: விற்பனைப் பருமம்

Vocabulary of economics: பொருளியல் . சொற்றொகுதி




W


Wage: கூலி

Wage, high: உயர்கூலி

Wage, low: தாழ்கூலி

Wage theory of discounted marginal product: கழிவுகொள், இறுதிநிலை உற்பத்தி கூலிக்கோட்பாடு

Wages, marginal productivity theory of: இறுதிநிலை உற்பத்தித்திறன் கூலிக் கோட்பாடு

Wages, efficiency: திறமைக் கூலிகள்

Wages, maximum: உச்சக் கூலிகள்

Wages, minimum: குறைந்தபட்சக் கூலிகள்

Waiting: காத்திருத்தல்

Wages fund: கூலி நிதி,

Wages of management: நிர்வாகக் கூலி

Waves in business cycle: வாணிகச் சுழலின் அலைகள்

Wants: விருப்பங்கள்

War loan: போர்க் கடன்