பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4


Banks, indigenous: சுதேச பாங்குகள்

Banks, commercial: வாணிபப் பாங்குகள்

Banking school: பாங்கு முறைக் கருத்தாளர்

Bank, schedule: ஷெடியூல் பாங்கு

Banking, branch: கிளை பாங்கு முறை

Bank money: பாங்கு செய் பணம்

Banking, unit: தனிப் பாங்கு முறை

Bank credit: பாங்குச் செலாவணி

Bank deposit: பாங்கு வைப்பு, பாங்கு டெபாசிட்டு

Bankers' deposit: பாங்குகளின் வைப்பு

Bank money: பாங்குச் செலாவணி

Bank rate: (மைய) பாங்கு வீதம்

Banker: பாங்கர், பாங்காளி

Bank notes: பாங்கு நோட்டுக்கள்

Bank, clearing: தீர்வகப் பாங்கு

Bank discount: பாங்குக் கழிவு

Bank draft: பாங்கு டிராஃப்டு

Bank of issue: நோட்டுரிமைப் பாங்கு

Banking habit: பாங்கு முறைப் பழக்கம்

Bank, reserve: ரிசர்வ் பாங்கு

Barter: பண்டமாற்று

Base year: மூல ஆண்டு

Bear Operations: "கரடி நடவடிக்கைகள்"

Bearer: கொணர்பவன்

Benefit theory: நலக்கோட்பாடு

Betterment levy: மேம்பாட்டு வரி

Bilateral trade: இருமுக வாணிகம்

Bill: உண்டியல்

Bill brokers: உண்டியல் தரகர்கள்.

Bill, clean: சுத்த உண்டியல்

Bill, Currency of a: உண்டியல் தவணை