பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கலைஞன் தியாகம்

வதற்காக இந்தப் பூவுலகத்தில் அவதரித்தார். அவ ருடைய அருளைப் பெறுவதற்கு முயலாமல் விக்கிர கங்களே வணங்குகிறீர்களே. கல்லேக் கடவுளென்று கும்பிடுகிறீர்களே! கட்ட கல்லைத் தெய்வமென்று காலு புஷ்பம் சாத்தியே, சுற் றி வங் து மொண மொணென்று தோத்திரங்கள் சொல்லு'l ர், கட்டகல்லும் பேசுமோநாதனுள்ளிருக்கையில் என்று உங்கள் சிவவாக்கியரே சொல்லியிருக்கிருர்’. அவரு டைய பிரசங்கம் கங்கு கரையில்லாமல் அபத்தமான பாஷையில், பாதிரிமார்களுக்கென்றே உள்ள ஒரு தனியான தோரணையில், பிரவாகம்போல வந்தது. பாவம் பேதைகளாகிய அங்தக் கிராமத்தாருக்கு அவர் சொன்னது ஒன்றும் விளங்கவில்லை. -

அவர்களுக்கெல்லாம் குரு ஸ்தான்த்தில் உள்ள ஒரு கிழவன் பாதிரியின் பிரசங்கத்தைக் கேட்டான். 'கம் மாரியம்மனே இவன் வைகிருன்’ என்பது மட்டும் அவனுக்குப் பட்டது. எவ்வளவோ சமயங் களில் மாரியம்மன் அந்தக் கிழவன்மேல் ஆவேச ரூபத்தில் வந்து ஊராருக்கு வாக்குச் சொல்லியிருக் கிருள். அவனேக் கண்டாலே எல்லோரும் தெய்வம் போல மதிப்பார்கள். - - - 'இந்தப் பாதிரி கன்ன பின்னவென்று உளறு கிருன். கம் சாமியைப் பழிக்கிருன். நீங்களெல் லாம் பேசாமல் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே' என்று கிழவன் கூறினன். அப்பொழுதுதான்் மற்ற வர்களுக்கு அந்த விஷயம் விளங்கியது. அதுவரை யில் பாதிரியையும் அவன் பேச்சையும் வெறும் வேடிக்கையாகக் கவனித்து வந்தார்கள். . . . .