பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கலைஞன் தியாகம்

மனத்தில் கற்பனை செய்திருந்த அவள் குணசித்திரம் சுக்குநூருகக் கிழிந்துவிட்டது. பாரதியார் குயிற் பாட்டிலுள்ள, சேக் குயிலே, கிலேயறியாப் பொய்ம் மையே” என்ற அடியை என் வாய் முணுமுணுத் தது. எனக்கு அவளிடத்தில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவளே வாயாரத் திட்டவேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று. - -

மெதுவாக அவர்கள் இருந்த இடத்தை அடைக் தேன். என் கால்களேத் துணிவாக எடுத்துவைக்க முடியவில்லை. அந்தப் புதிய பிச்சைக்காரனேப் பார்த் தேன். முன்னே பார்த்த குருடனேக்காட்டிலும் அவன் வயளில் இளையவனாக இருந்தான்். கால்கள் கும்பிப்போய் இருந்தன. அதல்ை தனக்குப் பீடமும் வாகனமுமாக உதவும் ஒரு வண்டியைச் சம்பாதித் துக்கொண்டு பிச்சை எடுக்கும் வியாபாரத்தை நடத்திவந்தான்், வண்டியை அவள் தள்ளிவந்தாள்; அவன் வியாபாரத்தை அவள் பின்னே இருந்து ஒட்டி வந்தாளென்றுதான்் சொல்லவேண்டும்.

இன்று அவள் முகத்தில் புதிய களே இருந்தது போல் தோன்றியது. ஆனல் பழைய வேதனையும் இல்லாமல் இல்லை. அவளேக் கண்டு ஒரு கேள்வி யாவது கேளாவிட்டால் மனம் அமைதியுருதென்று தோற்றியது.

அவன் யார்?' என்று அவளேக் கேட்டேன். அந்தக் கேள்வி எழுவதற்கு என்ன அவசியமென்று. அவள் யோசித்தாளோ என்னவோ? அவள் பதில் சொல்லவில்லை. மறுபடியும், "உன்னேத்தான்் கேட் கிறேன். இந்த ஆள் உனக்கு என்ன வேணும்?