பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கலைஞன் தியாகம்

திருப்பான்' என்று தீர்மானித்துக்கொண்டேன். அவளே மறக்கவும் முயன்றேன்; மறக்தேவிட்டேன் என்றுதான்் சொல்லவேண்டும்.

米 - 米 米

'இது என்னடா கூத்து! இந்தச் சனியன்

இங்கே எங்கேயடா வந்தது?"

வாடி வதங்கிப் போய், கஸ்டம் ஹவுஸ்- க் கருகில் ஜனங்கள் கடக்கும் கடைபாதையில் இருக்த படியே கப்பலிலிருந்து இறங்கிவரும் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள். அவளுக் குப் பக்கத்தில் ஒரு துணைவனேயும் காணவில்லை. அந்த வழியே கடந்துவந்த நான் அவளேக் கண்டு நின்றேன். அவள் அவ்வளவு கூட்டத்துக்கிடையே யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு ஆவலாக கின் ருள். அந்த ஆவலே அவளுடைய ஆழமான கண் களிற் கண்டுகொண்டேன். -

'உன் புருஷன் எங்கே?' என்று கிண்டலாக அவளேக் கேட்டேன்.

'அதுதான்், காணவில்லையே” என்று பளிச் சென்று அவள் பதில் சொன்ள்ை. அடுத்த கணத் தில் விழித்துக்கொண்டாள்; 'உங்களுக்கு எப்படித் தெரியும், சாமி?” என்று என்னேக் கேட்டுவிட்டு என் பதிலே எதிர்பாராமலே, பெளுங்குக் கப்பல் இன்னிக் குத்தான்ே வருகுது, சாமி?” என்று மற்றொரு கேள்வியைக் கேட்டாள். -

அவள் கேட்ட கேள்விகளின் பொருத்தம் என் மனத்துக்குச் சரியாகப்படவில்லை. 'உன்னே ரொம்ப