பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும். . 217

கொள்கிருேம், பழகுகிருேம். கான் புருஷனுக இருங் தால் நீ என் பக்கத்தில் ஏன் வருகிருய்? இங்கிலீஷ் காரர்களா காம்? அவர்களானல் எல்லோரும் வித்தி யாசமில்லாமல் பழகுவார்க்ள். அது கிடக்கட்டும். இந்த ஞாபகம் உனக்கு வருவதற்குக் காரணம் என்ன?” -

'ஒன்றும் இல்லை. உன்னுடைய தகப்பனரும் சர்க்கார் உத்தியோகஸ்தர்; ஊர் ஊராய் மாற்றப் படும் நிலையில் உள்ள்வர். என்னுடைய தகப்பனரும் அத்தகையவரே. திடீரென்று இரண்டுபேரில் ஒரு வரை மாற்றிவிட்டால் காம் இப்படிப் பழகுவது போல் பழக முடியுமா? உன்னைப்போல் வேறொரு. சிநேகிதியை நான் வேறு எங்காவது பார்க்கத்தான்் முடியுமா?” . -

'அதற்காக?' . - 'அதற்காகத்தான்், நீ புருஷனாக இருந்தால் கம் முடைய பழக்கத்தை வேறு வகையில் திருப்பி விடலாமே?' என்று சொல்லிச் சிரித்துவிட்டு, 'கான் சொல்வது புரிகிறதா?’ என்று கேட்டாள்.

புரியாமல் என்ன? உன்னே கான் கல்யாணம் செய்து கொள்ளலாம்; நாம் இருவரும் கணவன் மனேவியாக இருக்கலாம் என்பதுதான்ே உன் உத் தேசம்?’ - - -

அதுதான்்' என்று சொல்லிவிட்டு அவள் மீண் டும் சிரித்தாள். . - . . .

"அப்படி மாற்றிவிட்டால் தபால் இருக்கிறது; அடிக்கடி கடிதங்கள் எழுதலாம். பார்க்கவேண்டு மென்றால் வந்து பார்த்துக்கொள்ளலாம்.”