பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கலைஞன் தியாகம்

கண்ணிரொழுக முருகன் அதைக் கைட்ேடி வாங்கிக்கொண்டான். -

"அண்ணே, இதுதான்் நான் மனம் வைத்து என் உயிரைப் போல எண்ணிச் செய்தது. என்னுடைய மனத்தில் இருந்த ஆசை இப்போது நிறைவேறி விட்டது. இனிமேல் சத்தியமாக இங்தத் தொழிலே விட்டு விட்டேன். செருப்புத் தைப்பதே எனக்குப் போதுமானது.' -

கலைஞன் தன் கலேயைத் தியாகம் செய்துவிட்டான். இருவருடைய கண்களிலும் நீர் ஊற்றுக்கள் எழுந்தன. அவ்வூற்றுக்களில் எந்த எங்தக் குணங்கள் கரைந்து வெளிவந்தனவென்பதைத் தனியே பிரித் தறிவது சாத்தியமானதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/36&oldid=686198" இலிருந்து மீள்விக்கப்பட்டது