பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலரின் குறை 39

அர்ப்பணம் மற்றவர்களும் உன் மூலமாகவே தேனே அனுபவிக்கட்டும்.”

வண்டு மலரழகியின் மெல்விதழ்களைக் கிண்டி முத்தமிட்டுத் தேன் குடித்து அந்த வெறியிலே இன்னிசைக் கீதத்தை எழுப்பியது: - வண்ணமுறு நன்னிறத்தாற் கண்களேநீ கவர்ந்தாய்

மணமுனக்கு வாய்த்ததுபோல் யார்பெற்ருர் இங்கே தண்ணிதழின் மென்மையினுல் பரிசசுகந் தந்தாய்

தங்குவண்டின் இன்னிசையால் சேவிக்கிளிமை பொழிந்தாய் கிண்ணமெனத் தேனிரம்பி இனியசுவை பெற்ருய் கீழுலகும் மேலுலகும் புகழும் நிலை உற்ருய் நண்ணரிய மன்மதனுக் குவந்த படை யாய்ை

நாண்மலரே பூமகளே வாழிய வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/47&oldid=686209" இலிருந்து மீள்விக்கப்பட்டது