பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷப் பரீகைடி. 63 வென்று பார்க்கலாம் என எண்ணி ஒடிவங்தேன். என்னுடைய வள்ளியை உயிரோடே பார்க்கும் மட்டாவது என் அதிருஷ்டம் இருந்ததே'

திருவேங்கடமுதலியாரிடமிருந்து கல்யாணத்தில் பெற்றுக்கொள்வதைப் பின்பு சமயத்தில் உதவலா மென்று பொன்னம்பலம் எண்ணிய எண்ணமே இவ்வளவுக்கும் காரணமாயிற்று. இப்பொழுதுதான்் என்ன? விசாகபட்டணத்தில் முதலியார் பொன்னம் பலம் கொடுத்த ஐயாயிர ரூபாயை முதலாக வைத்து ஆரம்பித்த அச்சு கிலயம் அவருடைய அஸ்ஹாய சூரத்தனத்தால் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது. அதற்கும் பொன்னம்பலந்தான்ே காரணம்? அவ. அனுடைய விஷப்பரீகை எவ்வளவோ ஸங்கடத்தை உண்டாக்கிலுைம் அவனுடைய உண்மைக் காதலையும் நிரூபித்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/71&oldid=686233" இலிருந்து மீள்விக்கப்பட்டது