பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 88 கலைஞன் தியாகம்

வைத்துக்கொள்ள அவர்கள் சம்மதிப்பார்களோ! வேறு எந்தப் படுபாவியாவது வந்துவிடுவானே!" என்று எண்ணி ஏங்கினன்; இந்தத் தோட்டத்தை விட்டால் என் உயிர் கில்லாது. கூலியில்லாமல் சும்மா வாவது வேலை செய்கிறேனென்று கேட்கிறேன். இல்லையானல் இந்த உலகத்தில் வாழ்வதற்கு நமக்கு வேறு என்ன இருக்கிறது?’ என்று நினைந்து கலங்

3.

கின்ை.

举 米 *. 来·

புண்ணியகோடி செட்டியார் அந்தப் பங்களாவை வாங்கிவிட்டார். யாரோ தமக்குத் தெரிந்த தோட் டக்காரனே வைத்துக்கொண்டார். குப்புசாமி தன் உயிர்போன்ற தோட்டத்தை அயலானிடம் ஒப்பிக் கும் நிலைமை வந்துவிட்டது; 'தம்பி, நான் எப்போ தாவது இங்கே வருவேன். என் கையால் வைத்த இந்தக் குழந்தைகளைப் பார்க்கும்படி மட்டும் ே சம்மதிக்கவேனும்" என்று அவன் கெஞ்சின்ை; அவன் கண்களில் நீர்த்துளிகள் புறப்பட்டன; பேச முடியவில்லை; தொண்டை அடைத்துக்கொண்டது.

வந்த தோட்டக்காரன் மகா முரடன். அவனுக் - குப் பணத்திலே கண். இவனே இங்கே விட்டால் பழைய பழக்கத்தால் ஏதாவது செய்வான். எச மானிடம் சொல்லித் தான்் வந்து புகுந்துகொள்வான்; நம்மைத் தொலைத்துவிடுவான்' என்று அவன் எண்ணி ஞன். அதெல்லாம் முடியாது' என்று வெட் டொன்று துண்டு இரண்டாகப் பதில் சொல்லிவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/96&oldid=686258" இலிருந்து மீள்விக்கப்பட்டது