பக்கம்:கலைஞரின் உவமை நயம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் முத்துக்கள்... பெண்கள் : வாழ்வு ஒரு பூஞ்சோலை; அதில் பறந்து திரியும் கிள்ளைகள்தான் பெண்கள்! பண்பு: பெண்களைப் போலத்தான் சில ஆண்களும்! பெண்ணின் அழகையும் 'மேக்-அப்'மையும் அளக்கிறார் களேயன்றி, உள்ளத்தை தில்லை. அவளுடைய பண்பை அளப்ப பலி: சிலர் காதல் செய்யப் பழகிக் கொள்கிறார்கள்; பழக்குகிறார்கள். ஆனால், இதற்கு எத்தனை பேர் பலி ஆகிறார்கள் தெரியுமா? மணம்: காம்பொடிக்கப்பட்ட குண்டு மல்லிகை மலர் . ன்றும் வாசனை செடியிலிருந்து பறிக்கப்பட்டதேயன்றி, அந்த மலரின் மணத்திலிருந்து பறிக்கப்படவில்லை. வீசிக் கொண்டேதான் இருக்கிறது. வீசுகிறது 'ஜாம்'-யென. மலரின் மணம் பசுமை : கிளி பாய்வதில்லையா மரத்துக்கு மரம்? எந்த மரம் பச்சையாக இருக்கிறதோ, எந்த மரத்தில் அதிக மாகப் பழங்கள் இருக்கின்றனவோ அந்த மரத்துக்குத்தான் தாவும் பச்சைக்கிளி. மனங்குலைவதோ : தெருப்புக் குழியில் விழப் போகு முன் அனலைக் கண்டு அஞ்சலாமா? கடலிலே குதிக்கத் தீர்மானித்தபின் அலையைக் கண்டா மனங் குலைவது? பயன்படுத்தும் வகை: நன்மையும் தீமையும், எதையும் நாம் பயன்படுத்தும் வகையில்தான் இருக்கிறது. அே விமானம்: ஆகாய விமானத்தில் ஏறி அணுகுண்டு போட்டு அகில உலகத்தையும் அழிக்க முடியும். ஆகாய விமானம், ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பா உள்ள நாடுகளுக்கு நல்ல முறையில், நீண்டநாள் பிரயாண மின்றிச் சீக்கிரமாக ஆட்களையும், அவசரத் தபால்களை யும் கொண்டு செல்ல முடியும்.