பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணற்ற தகப்பனுக்குப் பெண்ணாகப் பிறந்தவளே

-ராஜா ராணி 1956

அலையிருக்குது கடலிலே அசைவிருக்குது உடலிலே

குறவஞ்சி 1960 வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே

-காஞ்சித் தலைவன் 1963 நீர்மேல் நடக்கலாம்...நெருப்பிலே படுக்கலாம்

-காஞ்சித் தலைவன் 1963 வாழ்க்கை எனும் ஒடம் வழங்குகின்ற பாடம்

-பூம்புகார் 1963 கன்னம் கன்னம் கன்னம்-சந்தனக் கிண்ணம் கிண்ணம் கிண்ணம்

-பூமாலை 1965 ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும்

-மறக்க முடியுமா? 1966 காகித ஒடம் கடல் அலைமீது -மறக்க முடியுமா? 1966

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

-நெஞ்சுக்கு நீதி 1979

குடி உயரக் கோல் உயரும் -துாக்குமேடை 1982

ஆயிரம் பிறைகள் காணும்வரை -தூக்குமேடை 1982

குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது -துாக்குமேடை 1982