பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 / கலைஞர் கடிதம் நாத் புத்தன் போல - பொறுமையின் குன்றேறி நின்று புன்னகை புரிந்தார். “எங்கள் மீது கண்ணீர்ப் புகையா? இது என்ன பாரபட்சம்?” என க்கேட்ட பஸ் தொழிலாளரைப் பார்த்து; “போலீசார் உங்கள் மீது கண்ணீர்ப்புகை விட்டதற்கு ஆத்திரப்படுகிறீர்கள்.பிறிதோர்இடத்தில் மாணவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடந்ததாகக் கூடச் செய்தி வந்திருக்கிறது." எனக் கண்கலங்கப் பதில் சொன்ன அமைச்சர் ஒரு வரின் பேச்சைத் திரித்துக் கூறி; "தொழிலாளர்களே உங்களுக்குக் கண்ணீர்ப் மாணவர்களைச் புகைதான் ! 99 சுடவே சொல்லியிருக்கிறேன். என்று பேசியதாகக் கதை கட்டிவிட்டு; மாணவர் களைக் காங்கிரசார் தூண்டிவிடப் பார்த்தார்களே- அந்தக் காங்கிரஸ் கட்சியின் பிரதானத் தலைவர்களில் ஒருவரான துணைப் பிரதமர்தான்; நண்பா-லட்சுமண புரியில் மாணவர்கள் மீது தீப்பொறி கக்கியிருக்கிறார் சென்ட்ரல் ஸ்டேஷனில் அமளி என்றதும் ஓடோடிச் சென்று தன்னந்தனியாக மாணவர்கள் மத்தியிலே நின்ற தமிழக அமைச்சர்களுக்கும்-காங்கிரஸ் ஆட்சியாளருக் கும் இருக்கின்ற முரண்பாட்டைப் புரிந்து கொண்டாயா? "மாணவர்களுக்காக சட்டசபை அவ சரக் கூட்டமா? மானமா?" அவர்ளுக்காக ஒரு தீர் என்று காங்கிரஸ் தலைவர்கள் சட்டசபையில் கேலிக்குரல் எழுப்பிய போது;