பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 / கலைஞர் கடிதம் தான் று கின்றன. இலக்கிய வகையிலே ய பார்த் தாலும் நாம்; 'நாடு' என்று வழங்குவது உணர்ச்சி பூர்வமாக பாரத தேசத்தைத் கொள்ளவேண்டும். தமிழ் மாநிலத் துக்கு “தமிழகம்” என்று வேண்டுமானால் பெயர் வைத்துக் கொள்ளலாம். நான் இதனை யோசனையாகத்தான் சொல்கிறேன். என்ன இருந்தாலும் தி. மு. க. நண்பர் அரங் கண்ணல் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பதில் அவசியம் இல்லை. இதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.” வெங்கட்ராமனின் எதிர்ப்பு பாவம்; தமிழ் உணர்ச்சி சிறிது தலை காட்டியது. உடனே காங்கிரஸ் உணர்ச்சி வந்து அவரைத் தடுத்து விட்டது. "தமிழ் நாடு என்று பெயர் வைத்து விட் டால் வேலையில்லாத் திண்டாட்டம் நீங் குமா? எல்லோரும் படித்து விடுவார்களா? வறுமை நீங்குமா? வீடு வருமா? இது ஒரு தாரணப் பிரச்சினை!" • இப்படி ஒரு காங்கிரஸ் அம்மையார் சட்டசபையில் கனல் தெறிக்கப் பேசினார். மிகக் கொடிய பேச்சு! பெயரோ குழந்தையம்மாள்! மீண்டும் அந்தப் பேச் சுக்களை நீ படித்துப் பார்க்க விரும்பினால்; [1964 ஜுலை 23 என்ற தேதியுள்ள சட்டசபை நடவடிக்கைப் புத்தகம், பக்கம்64 முதல் 101 வரையில்] படித்துப் பார்க்கலாம். 66 “மெட்ராஸ் ஸ்டேட் என்று சொன்னால் தான் உலகத்திலேயே ஒரு கண்யம் இருக் கிறது. உலகத்திலே ஒரு மரியாதை இருக் கிறது"