பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 113 'லட்சுமி' என்று வீட்டிலும்-'மூதேவி' என்று பள்ளிப் பதிவேட்டிலும் அழைப்பது போலாகும். தமிழ்நாடு என்றும் தமிழகம் என்றும் அழைப்பது; L 'கண்மணி' என்று பள்ளிப் பதிவேட்டிலும், ‘கண்ணு’ போலாகும். என்று வீட்டிலும் அழைப்பது இந்த விபரங்களை யெல்லாம் புரியா தவர்க்கும் புரியவைக் கத்தான் அண்ணன்; டிசம்பர் முதல் நாளை விழாவாகக் கொண்டாடப் பணித்துள்ளார். நெஞ்சினிக்கும் இந்த நாளில் எதிரிகளின் ஏகடியங் களைக் காலில் குத்தும் 'நெருஞ்சி முள்' எனக் கருதித் தொலைவில் வீசிவிட்டு; நம் பயணத்தைத் தொடருவோம்! வா, நண்பா வா! அன்புள்ள மறவன் 28 11.68 5-9