பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 / கலைஞர் கடிதம் ஜாக்குலினுக்கு இப்போது மக்கள் மன்றம் தரும் மதிப்புத்தானே அந்த சுயேச்சை நண்பர்களுக்கும் கிடைக் கும். சுயேச்சைகள் சுயேச்சைகளாகப் போட்டியிடலாம். இருந்த மலர்கள் திடீரென உதரிப் மாலையில் பூக்களாவதா? கழகத்தில் இருந்தவர்கள் கழகத்தையே எதிர்க்க சுயேச்சைகள் ஆவதா? லாம். விதவைகள், விதவைத் திருமணம் செய்து கொள்ள ஆனால், ஜாக்குலின் செய்து கொண்டதைத்தானே; அவர்மீது அளவற்ற மரியாதை வைத்திருந்த அமெரிக்க ஏடுகளே கண்டிக்கின்றன. பார்! அதை மனதிலே வைத்துக் கொண்டு இவர்களைப் ஜான்கென்னடியை இழந்த ஜாக்குலின், ஒனாசிசைத் தேடிக் கொண்டார். உரிமை உண்டெனினும் உலகம் ஒப்பவில்லை. தலைமைக் கழகத்தில் வேட்பு மனுத் தேர்வை இழந்த வேட்பாளர், சுயேச்சை என்ற நிலையைத் தேடிக் கொண்டார். வார்கள். அதுமட்டும் உண்மை! ஜாக்குலின் பெற்ற மதிப்பையே இவர்களும் பெறு அன்புள்ள, மறவன் 22. 10. 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/16&oldid=1691831" இலிருந்து மீள்விக்கப்பட்டது