பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஃ கருங்காலி துரோகி வீடணன் ஃமீர்ஜாபர் படு கலைஞர் கடிதம் / 17 இப்படிப்பட்ட துரோகிகளுக்குரிய அருமையான அடை மொழிப் பெயர்களோடு வலம் வந்து கொண்டிருப்பாய்! மாஜி நண்பனே! மாநகராட்சித் தேர்தல், உன் வஞ்சக நெஞ்சத்தை வெளியிலே கண்ணாடிபோல் காட்டு வதற்குப் பயன்பட்ட வரையில் எனக்கு மகிழ்ச்சி! உன்னைப் புரிந்து கொள்ளாமலேயே உன்னிடம் இவ் வளவு நாள் பழகிக் கொண்டிருந்த என்னை மன்னித்து விடப்பா! 5—2 இங்ஙனம் மறவன் 27-10-68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/29&oldid=1691844" இலிருந்து மீள்விக்கப்பட்டது