பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேய்பிறையல்ல; வளர்பிறையே! உடன்பிறப்பே, 1975ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 31-ஆம் நாள் வரையில் நம்முடன் தோழமை பூண்டிருந்த முஸ்லீம் லீக் கட்சி, இப்போது உறவை முறித்துக்கொண்டதாக அறிவித்து அதற்குச் சில விளக்கங்களையும் வழங்கியுள் ளது உறவு அது திராவிடர் இயக்கத்திற்கும் முஸ்லீம் மக்களுக்கும் உள்ள ன்று நேற்று ஏற்பட்டதல்ல; தேர்தல் உடன்பாட்டுக்காக மலர்ந்த உறவுமல்ல. கட்சி ரீதியான உறவை அவர்கள் துண்டித்துக்கொண்டாலுங் கூட, தமிழகத்தில் சிறுபான்மைப் பிரிவினராக அந்த சமுதாயத்துடன் நமக்கு ஏற்பட்டுள்ள பாசத்தை யும் நேசத்தையும் எந்த அரசியல் சூழ்நிலையும் பாழாக் கிட முடியாது உள்ள லீக் - - முஸ்லீம் நமது கழக மேடைகளிலும் சரி; மாநாடுகளிலும் சரி; சட்டப் பேரவை, சட்டமன்ற மேலவைகளிலும் சரி; ஏனைய நிகழ்ச்சிகளிலும் சரி முஸ்லீம் லீக்கின் தலைவர்கள் ஆற்றிய உரைகளும் அந்த உரைகளில் பெருக்கெடுத்தோடிய அன்பு வெள்ள மும் - பாராட்டும் வாழ்த்தும், இன்றளவும் நினைத்து நினைத்து மகிழத்தக்கவைகளாகும். அவர்களால் நம்முடன் தோழமைக் கட்சியாக இருக்கமுடியவில்லை என்பதைவிட அவர்கள் வேறு இடத்தில் தங்கள் ஆதரவை அளிக்க வேண்டிய நிலை