பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடி தம் 93 ன்று நாம் தாழ்ந்துவிட்டதாகக் தாழ்ந்துவிட்டதாகக் கருதி இப்போதும் ம்மைத் தாக்கி வாழ்கிறார்கள். எப்படியோ அன்றும் இன்றும் அந்தச் சிலர் நம் மாலேயே வாழ்வைச் செப்ப னிட்டுக் கொண்டார்கள். அவர்கள் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துகிறேன். நம்முடன் கலந்து பழகிய கழகத்தினர் சிலருக்கே இப்படி ஒரு நிலை வந்திருக்கிறதென்றால், ஒரு கட்சியை அமைப்பு முறையில் நடத்திச் செல்லுகின்ற என தருமை முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு எப்படிப்பட்ட சங்கடங் கள் இருக்கின்றனவோ; என்பதை சிந்தித்துப் பார்த் தால் அவர்கள் எடுத்த முடிவுகண்டு அதிர்ச்சி அடைந் திடத் தேவையில்லை. அதுகண்டு சீற்றமோ, ஏமாற் றமோ பிறப்பதும் நியாயமில்லை. - அவர் ஆனால் ஒன்று! எனக்குள்ள வருத்தமெல்லாம் அவர்கள் கட்சி ரீதியாகத் தேர்தலில் யாரை ஆதரிப் பது? என்று முடிவு எடுக்க உரிமை பெற்றவர்கள். அந்த உரிமையில் நாம் யாரும் குறுக்கிட முடியாது. உதார ணம் கூற வேண்டுமேயானால் குடியரசுத் தலைவர் தேர் தலில் தி. மு. கழகம் பக்ருதீன் அலி அகமது களுக்கு ஆதரவு நல்கியது. காங்கிரசுக்கும் கழகத்திற்கும் நல்லுறவு இல்லாத நேரத்திலும் பக்ருதீன் அலி அகமது அவர்களையே நாம் ஆதரித்தோம். அப்போது முஸ்லீம் லீக் அவரை ஆதரிக்க மறுத்துவிட்டது. அது அந்தக் கட்சியின் உரிமை. நாம் குறுக்கிடக் கூடாதல்லவா? அதுபோலத்தான் இப்போதும் முஸ்லிம் லீக் எடுத்த முடிவில் நாம் குறுக்கிடவில்லை. குறை காணவும் இல்லை. அத்துடன் அவர்கள் தங்கள் கடமையினை ஆற்றி முடிக் தி. மு. க.வுக்கும் முஸ்லீம் லீக்கிற்கும் ஏதோ நீண்ட நாட்களாகப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறுவ தும், சட்டசபை கலைக்கப்பட்ட பிறகு பிறகு தி. மு. க. அழிந்துவிட்டது என்று குறிப்பிடுவதும், எப்போதோ மதுவிலக்கை ஒத்திவைத்ததால் இரு கட்சிகளுக்குமி காமல் -