பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 6 இடுப்பில் கச்சை மட்டும் இருந்தால் போதும். மற்ற உடைகள் களையப்படட்டும்” "கள்வர்கள் இருவருடன் சேர்ந்து இந்தப் போதகரும் போகட்டும் உலகை விட்டு " 99 கலைஞர் “எல்லாரும் இந்தப் போதகரை ஏளனம் செய்யுங்கள். சிரியுங்கள். கெக்கலி கொட்டுங் கள். ஆ கா கா! இவர்தான் யூத குலந் தோன்ற லாம்! யூதர்களின் மன்னராம்! 97 மனித இப்படிக் கொடுமையும், ஏளனமும் புடை சூழ குல மேன்மைக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டுச் சிலுவையிலே தொங்கினார் இயேசு நாதர்! அவரது தியாக வரலாற்றைத் தொழுது வணங்கும் கிறிஸ்தவப் பெருமக்களின் கிறிஸ்துமஸ் பண்டிகை உணர்வுகளை நாம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடும் தண்டனை பெற்றவர்களின் உயிரைப் போக்கும் கழுமரம் போல் அந்நாள் வரையில் இருந்த சிலுவைக்கு, இயேசு நாதர் அதிலே அறையப்பட்ட பிறகு புதிய மகத்துவமே வந்துவிட்டது! வெறுப்புக்கும், அச்சத் திற்கும் காரணமாக இருந்த அந்த மரத்துண்டங்களின் இணைப்பு, இயேசுவின் உடலைச் சுமந்த பிறகு அமைதிக் கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டுக்களாக விளங்கிடத் தொடங்கி விட்டன. மறைதிரு. இரா. ஜான்பாஸ்கோ அவர்கள் எழுதி யுள்ள இயேசுநாதர் பற்றிய நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 8 “இருட்டிலே வாழ்ந்து கிடந்த உலகிற்கு அவர் ஒளிச்சுடரானார் வன்மையிலே ஊறிக் கிடந்த உலகிற்கு அவர் புதுப்பிறப்பானாந்