பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 27 போராட வேண்டும் - யார் யார் களத்தில் யார் யார் களத்தில் நிற்காமல் புறத்தே நின்று போராடவேண்டும் - என்று தமிழகத்தின் தலைஎழுத்தை எழுத பேனாவை எடுத்துவிட்ட நேரத்தில்- பதினோரு லட்சம் ரூபாயைத் தங்கள் திரு முன்னிலையில் வைத்து விடைபெறும் நேரத்தில் -இந்த மாநாடு வெற்றிகரமாக அமைய உழைத்த சென்னை நகர -மாவட்டக் கழகத் தோழர்களுக்கும் மாநாட்டு நிர்வாகிகளுக்கும் என் சார்பிலும் நாவலர் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொண்டு .இந்த பதினோரு லட்சத் தையும் தானைத் தலைவராம் அண்ணாவின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்." அறிஞர் அண்ணா உரை “உங்களை விரைந்து அழைத்தபோது - 1 முக்கியமான வர்களை நான் அழைக்கத் தவறி விட்டேன்! பெரியோர் களே! என்று அழைத்தேன்; தேன்! ஆனால், உங்களை அழைத்தேன்! நண்பர்களே - தாய்மார்களே என்று என்று அழைத் 'லட்சாதிபதிகளே' பின் இப்போது -என்று அழைக்கத் தவறிவிட்டேன்! - நீங்கள் பதினோரு லட்சம் ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள் அல்லவா? ஆகவே, பல இலட்சத்திற்கு அதிபதிகளே. என்று அழைக்கிறேன், நீங்கள் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற காரணத்தால்! பதினோரு இலட்சம் ரூபாயைத் தம்பி கருணாநிதி என்னிடம் தந்தார். அண்ணனிடம் தம்பி தருவது சிறுகச் சிறுகத் திரும்பப் பெறத்தானே அல்லாது அண்ணனிடமே தங்கிவிட அல்ல! தம்பி கருணாநிதி பேசும்போது, அவர் அந்தத் தொகையைச் சேர்க்க முடியுமா என்று என் விழிகள் வியப்பால் விரிந்தன என்றார். தம்பி! உனக்கு ‘நிதி"