பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 'ஆகா நீயே சொல்லிவிட்டாயே!” னகை புரிந்தார் இயேசுநாதர். 41 என்று புன் அதற்குப் பிறகும்கூட யூதாஸ் மனம் மாறவில்லை. அவரைக் காட்டிக்கொடுத்துக் கைக்கூலி பெற்றான். எப் படிக் காட்டிக் கொடுத்தான் தெரியுமா? அவர் என்று இயேசுவைப் பிடிக்க ஒரு பெருங்கூட்டம் வாட்க ளோடும், தடிகளோடும் வந்தது. அவர்களுக்கு "இயேசு நாதர் யார்?" என்று குறிப்பாக அடையா ளம் தெரியவில்லை. அதற்காக யூதாஸ் ஒரு வழி சொன் னான். "நான், யார் கையை முத்தமிடுகிறேனோ தான் இயேசு! அவரைப் பிடித்துக்கொள்க” எதிரிகளிடம் கூறிவைத்தான். அவ்வாறே இயேசுவிடம் சென்று “ரபீ வாழ்க! வாழ்க!” கூறிக்கொண்டு அவர் கையை முத்தமிட்டான். யாளம் கண்டுகொண்ட எதிரிகள் இயேசுவைப் தனர். பிறகு அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. தான் அறையப்படவேண்டிய சிலுவையைத் தானே தூக்கிக்கொண்டு நடந்தார். அந்தச் சோக காவியத் தைத்தான் சென்ற கடிதத்தில் விவரித்திருந்தேன். முடிவு அவன் என்று அடை பிடித் என்ன உடன்பிறப்பே, அந்த யூதாசின் ஆயிற்று தெரியுமா? காரியமெல்லாம் முடிந்தபிறகு அவன் மனச்சாட்சி பேசியது. அதற்குள் காலம் கடந்து விட்டது. இயேசுவைக் காட்டிக்கொடுத்தமைக் காக அவன் வாங்கிய வெள்ளிக்காசுகளை கோயிலில் வீசி எறிந்துவிட்டு, கீழே வீழ்ந்து இறந்து போனான். அந்தக் காசுகளை உண்டியலில் போடக்கூடாது என் றும் அவை இரத்தத்தின் விலையானதால் அவைகளைக் காணிக்கையாக்கக் கூடாதென்றும் கருதி, அந்தக் காசுக்கு ஒரு புதைக்குழிக்கான நிலத்தை விலைக்கு வாங்கி,