பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கலைஞர் மல்ல; உலக நாட்டு அரசியலையெல்லாம்கூட விமர்சித் தார். அவரைத் தங்கள் வழிகாட்டிகளில் ஒருவராகப் பெற்றிருந்த வலதுகளும் அவர்தம் தோழர்களும், வழக் குகளில் தொடர்புபடுத்தப்பட்ட யாரும் அரசியல் பேசக் கூடாது என்று கூறுவது விந்தையாக இருக்கிற தல்லவா? பாவம்; விசித்திரமான மனிதர்கள்! உடன்பிறப்பே, இப்படிப்பட்டவர்களின் உண்மை வடிவம் உலகிற்கு அம்பலமாகும் காலம் தொலைவில் இல்லை என்பதை மட்டும் உனக்குச் சொல்லிவைக்கி றேன். அன்புள்ள, மு.க. 4-1-77