பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 51 மிதக்கும் அவலம்! அவன் தமையனார் வேதனைக் கடலில் வீழ்ந்து தவிக்கும் கொடுமை! இவைகளுக்கிடையே அந்த ந்திரஜித்தனை ஈன்றெடுத்த எழுபது வயது மூதாட்டி சுருண்டு கிடக்கும் சோகப் பெருவெள்ளம்! அவனைத் தன் உடன்பிறப்பாகக் கருதி தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழுது புரளும் கழகக் கண்மணிகள்! இவர் களில் நான் யாருக்கு ஆறுதல் சொல்ல முடியும்? ஆறுதல் கூறும் அந்தச் சக்தியை நான் இழந்து விட்டதுபோல் அல்லவா ஆகிவிட்டேன். ‘'மகனே! வளர்த்ததில்லை என் ராஜா!. நான், உன்னை அடித்து - திட்டி வளர்த்ததில்லை - மீது என்னடா உனக்குக் என்னை அழவிட்டு வேடிக்கை என்று சிட்டியைப் பெற்ற வரண்டுபோன நாக்கினால் சோகக் - என் கோபம்? ஏண்டா பார்க்கிறாய்?" தாய், தன்னுடைய கேள்வியை எழுப்பிய போது; அய்யோ! என் காதுகள் செவிடாகப் போயிருக் கக் கூடாதா? என்று எண்ணிக் கொண்டேன். தேக்குமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்தது போலல்லவா அவன் சாய்ந்து கிடக்கிறான் “பொரு தடக்கை வாளெங்கே; மணிமார் போர் முகத்தில் எவர் வரினும் பருவயிரத் தோள் எங்கே? '” பெங்கே? புறங்கொடாத என்ற கலிங்கத்துப் பரணியின் பாட்டுக்கு எடுத்துக் காட்டாக அல்லவா என் ஆருயிர் உடன்பிறப்பு, வீழ்ந்து கிடக்கிறான். 6 சுடரைச் சுடர் தூண்டு கண்ணான் பல்லால் அதரத்தை அதுக்கி விண்மீ து பார்த் தான்