பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 35 மீண்டும் 'பாளையங் என்பது என்ன நிச்சயம்! கோட்டை 'கள் விராது அதற்கும் தயாராகவே நமது பணிகள் இருந்- திடல் வேண்டும்! அதற்கேற்ற வகையில் கழகம் வலுவடைய வேண்டும்! ஆ'பிரம் பல்லாயிரம் என்று கிளை அமைப்புக்கள் உருவாகிட வேண்டும்! பல் என்ற மே முதல் வாரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. லட்சம் உறுப்பினர்கள் கழகத்தில் சேர்ந்தனர் கணக்கினை நீ, தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும். அதற்கான ஆயத்தங்களை இப்போதே செய்து கொண்டிருக்க வேண்டும். வேறெதிலும் கவனம் செலுத்தாமல் வீதிக்கு வீதி கழகக் கொடி பறந்திட ஊருக்கு ஊர் பெருகிட - ஒன்றிரண்டு கிளைகள் பல லட்சமென உறுப்பினர்கள் சேர்ந்திட உழைத்திடுக தோழனே; உழைத்திடுக! உன் உள்ள உறுதியும் - நீ அமைக்கும் கிளைக் கழகத்தின் கட்டுககோப்பும் தமிழரின் இன - எழுச்சி வரலாற்றில் புரட்சி அத்தியாயமாகப் புதுப்: பொலிவு காட்டட்டும்! பணி! இன்றே தொடங்கட்டும் உறுப்பினர் சேர்க்கும் அன்புள்ள, மு. கருணாநிதி 184 71. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_2.pdf/43&oldid=1692020" இலிருந்து மீள்விக்கப்பட்டது