பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஊழல்கள் இரகசியம்! பெருக்கெடுத்திருந்தன; அது கலைஞர் நாடறிந்த அன்று நாடாண்டவர்கள், அப்போது எடுத்திடத் துணியாத நடவடிக்கையை நாம் எடுத்ததற்குக் காரணம் - அதனைத் தொடர்ந்து மேலும் பல நடவடிக்கைகளை மேற் கொண்டதற்குக் காரணம், 'சுத்தமான ஆட்சி' நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்! 'கல்கி'யார் சற்று அமரிந்து சிந்தித்தால்-கழக அரசு- இப்படி யார் யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்துத் தன்னை, 'சுத்தமான அரசாக ஆக்கிக் கொண்டு திகழ்கிறது என்பதை உணரமுடியும். என தொழில் வளர்ச்சிபற்றிக் குறிப்பிடும் 'கல்கி ஆர். வெங்கட்ராமன் காலத்தில தொழில் துறை யில் ஏற்பட்ட மான்வேக வளர்ச்சி, ஆமை வேகமாகி விடாவிட்டாலும், தி.மு.க. ஆட்சியில் ஆட்டு வேக மாகி விட்டது" மானையும்-ஆமையையும்-ஆட்டையும் வந்து நிறுத்துகிறது! திற்குச் செய்திருக்கும் கொண்டு திரு. வெங்கட்ராமன், தொழில் துறையில் தமிழகத் சாதனையை நான் மறுப்பவன் அல்லன் - பாராட்டுகிறவன்; ஆனால், "தி. மு. கழக அரசின் தொழில் வளர்ச்சி ஆட்டு வேகந்தான்" என்பதைத்தான் மறுக்கிறேன். நான் மறுப்பதாக மட்டும் எண்ணாதே! உடன் பிறப்பே! இதோ- புள்ளிவிவரங்கள் பேசுகின்றன-பார்! பிறகு - மூன்று சுதந்தரம் கிடைத்த பிறகு-மூன்று ஐந்தாண்டுத் திட்டக்காலங்களில் - ஏராளமான நிதி வசதி, வெளிநாட்டு - உதவிகள் கிடைத்துத் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புக்கள்