பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் உயர்த்தி நிற்கிறது! 76 அந்தப் பாம்பின் தலையில், நமது அழுத்தமான பாதத்தால் மிதிப்போம்' எனச் சூளுரைத்து காலுயர்த்தி எழுந்து நிற்கிறோம். ந்த மாநிலம், இயற்கையின் ஆத்திரத்துக்கு ஆளான போதெல்லாம், நாம் எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி-ஆளுங்கட்சியாக வந்தபோதும் சரி - செயலில் இறங்கி ஆனை பல செய்திருக்கிறோம்! அண்மையில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில், தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வயல் களில் மேடிட்டுக் கிடந்த மணலை யெல்லாம், அரசின் செல் விலேயே தூர் வாரி- விவசாயப் பெருங்குடி மக்களின் மகிழ்ச்சியைப் பரிசாகப் பெற்றோம்! இப்போதும் இந்த வறட்சியை வெற்றி காண நமது கழக அரசு, வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டது! எதிர்க்கட்சியினர், பேசுவர்- தீர்மானம் போடுவர்! நிலையை எடுத்துரைக்கச் சட்டமன்றத்திற்கு வருவதற் குக்கூட நேரமில்லாத தலைவர்களும் உண்டு- தமிழகத்தில்! நாம் அப்படியல்ல! எந்தச் சூழ்நிலையிலும் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நமது அண்ணனிடம் பயிற்சி பற்றவர்கள்! அதனால்தான், எதிர்த்தரப்பில் இருந்த பாதும்-ஆளும் வரிசையில் அமர்ந்துள்ள போதும்- ஆக்க பூர்வமான காரியங்களை அவதிப்படும் மக்களுக்காக நம்மால் செய்ய முடிகிறது! பணிகளைத் தொடங்கி எதிர்க்கட்சியினர் என்ன கோரிக்கை 6 6 அளவுக்கு "வறட்சி தலை நீட்டுகிறது" என்றதுமே, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து விட்டோம்! வைப்பது என்று ம்ணறித் திண்டாடுகின்ற வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், களுக்குச் சலுகைகள் - துயர் துடைக்கும் பணிகள் ரத்து-தள்ளுபடி ஒத்தி வைப்பு -கடன் நிவாரணம்- இன்னோரன்ன ஏற்பாடுகள்! - - விவசாயி வரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/17&oldid=1695041" இலிருந்து மீள்விக்கப்பட்டது