பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கலைஞர் ஐம்பது கோடி ரூபாயில் வறட்சிப்பகையை முறியடிக்க - நிவாரணப் போர்க்கருவிகள் தயாராகின்றன! 6 இந்த ஏற்பாடுகளைக் கண்டதும் எதிரிகள், இது ஒழுங்காகச் செலவாக வேண்டுமே' பழைய பல்லவியைப் பாடி அழுகின்றனர்! சரி; "எல்லாம் என்ற அவர்களுக்கு நினைவு- தாங்கள் 'புத்தர்கள்' என்று! தாங்கள் ஏசுநாதர்கள் - முகமது நபிகள் என்று! பாவம்! அவர்கள் நிலைக் கண்ணாடியில் தங்கள் முகத் தைப் பார்த்துக் கொள்ளட்டும்-- நெஞ்சைத் தொட்டுப் பார்த்து, இதயத் துடிப்புக்களின் தீர்ப்பைக் கேட்டுக் கொள்ளட்டும்! பின்னர் எழுது அவர்களைக் கண்டு நகர்வாலா நகைக்கிறான்! இன்னும் யார் யார் சிரிக்கிறார்கள் என்பதைப் கிறேன் - எழுதத்தான் போகிறேன்! நீ இப்போது அவர்களைப் பற்றிக் கவலைப்படாதே! நீ, பொங்கியெழுந்து இந்தப் பொங்கல்! Qeane பொதுப்பணியாற்றத்தான் ற இன்று று முதல் உன் கால்கள், வறண் கால்கள், வறண்டு கிடக்கின்ற வயல்களின் பக்கம் நடக்க வேண்டும்! அங்கு வாடிக் கிடக் கின்ற விவசாயிகளின் துயர்துடைக்க உன் கரங்கள் துடிக்க வேண்டும்! குடிக்க நீரின்றி ஒரு குக்கிராமத்தில் மக்கள் வேதனைப் படுகிறார்களா - அங்கே நீ இருக்க வேண்டும்! ஊருக்குக் குடிநீர் கைமாறு கருதாமல் என் கண்மணியே! உன் கடுமையான உழைப்பால், அந்த பெற்றுத் தர-தவித்தோர் தாகம் எடுத்து வெற்றி பெற வேண்டும்! மக்களுக்காக அரசு வழங்கும் 6 தீர்க்க-நீ முயற்சி உதவிகள் - பணம் அனைத்தும், சிந்தாமல் சிதறாமல் மக்களுக்குப் போய்ச் சேருகிறதா' என்று கவனிப்பதில், உன் நேரம் - நினைப்பு இருக்க வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/18&oldid=1695042" இலிருந்து மீள்விக்கப்பட்டது