பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கலைஞர் ஆட்பட்டோர் அடிபட்டோர் - அடக்குமுறைக்கு இன்று எங்கு இருப்பினும், அந்த தியாக சீலர்களின் திருக்கரங்களுக்கு நமது அன்பு முத்தம்! அன்னை மொழிகாக்க ஆதிக்க இந்தியை எதிர்க்க- அன்று களம் சென்றார் காலடிகட்கு, நமது தலை தாழ்ந்த மரியாதை இந்நாளில் உரியதாகட்டும்! அன்புள்ள, மு. க. 26 - 1 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/26&oldid=1695052" இலிருந்து மீள்விக்கப்பட்டது