பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணின்மணி உறங்கும் கல்லறை நோக்கி... உடன்பிறப்பே, இன்று நடந்ததுபோல் இருக்கிறது- நமது அண்ணன்- மறைந்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன! சென்னைக் கடற்கரையில் நீங்காத் துயில் கொள்ளும் அந்த உத்தமர்தான், உறங்கிக்கிடந்த தமிழர்களைத் தட்டி எழுப்பினார்! மூத்த பிள்ளையானார்- பெரியாருக்கு! அருமை அண்ணனார்-நமக்கு! பொதுவாழ்வில், கள் - இழிமொழிகள் - எதிர்ப்புக்கள் -ஏளனங்கள்-ஏசல் பழியுரைகள் -என்பன போன்ற கணைகளால் தாக்கப்படுகிறவர்களுக்கு, அண்ணாவின் பொது வாழ்க்கை ஒரு பாடமாகும்! அந்தக் கணைகளையெல்லாம் கனிவுடன் சந்தித்து, எதையும் தாங்கும் இதயம் பெற்றுத் திகழ்ந்தாரே - அந்த அண்ணன் வழிதான், அரசியல் நல்வழியாகும்! ஈடு இணையற்ற தலைவராக விளங் என்று கவிழ்த்தேன்' எதிர்க்கட்சியின் கினார்; எடுத்தேன் யாரையும் விமர்சித்ததில்லை! - கொடிய வார்த்தைகளைக் கூடையாகக் கொட்டிக் காங்கிரசுத் தலைவர் கூடை அவர் அவர் காங்கிரசார் அவர்மீது கொண்டிருந்தபோதும், காமராசரைப் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/27&oldid=1695053" இலிருந்து மீள்விக்கப்பட்டது