பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 47 விரும் பாவம், 'கல்கி' விவரங்களில் நுழைய பாமல், என்னை விமர்சிப்பதில் மட்டும் அதிக ஆர்வம் காட்டியுள்ளது! 6 "பதினைந்து தொழிலாளிகளும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் காடுத்ததையும், வேலூர் மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது" என்று நான் பலமுறை கூறியிருப்பதைக் கல்கி'யார், திரைபோட்டு மறைத்து விட்ட தந்திரத்தைப் பாராட்டத்தான் வேண்டும்! ஃ கடிதத்தில் பல விட்டிருப்பதால், நான் வேண்டியிருக்கிறது! யாது 6 6 99 ஃ 00 6 விவகாரங்களைக் கல்கி' இழுத்து அவைகளுக்கு விளக்கம் அளிக்க வறட்சி நிவாரணப் பணிக்கான கணக்கே தரமுடி என்று நான் கண்டிப்பாகக் கூறியதுபோல 'கல்கி' அதன் வாசகர்களைத் திசை திருப்பப் எழுதியிருப்பது. பயன்படக்கூடும்! அரசியல் சட்டத்தில் வகுத்துள்ள கணக்கு வழிவகை களின்படி அதற்குரிய முறைப்படி க கணக்குத் தரத் தயார்; ஆனால், 'ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் தருவில் நின்றுகொண்டு, ஒரு மாநில அரசின் கணக்கு களைக் கேட்சுக்கூடாது' என்பதே நமது வாதம்! . இது, 'கல்கி'க்கும் தெரியும்; 'கல்கி'யின் ஆசான் மூதறிஞர் இராஜாஜி, மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டபோது, எப்படி யெல்லாம் சினந்து சீறினார் என்பது இன்றைய 'கல்கி' ஆசிரியர் இளம் இராஜேந்திரனுக்குத் தெரியாது என்றாலும், முதியவர் சதாசிவத்துக்கு நன்றாக நினைவிருக்கும்! கணக்குகளை ஆய்வதற்கு மத்திய அரசு உரிமை பெற்றிருப்பதை மறுக்கவில்லை' என்று திரு. கருணாநிதி சட்ட மன்றத்தில் கூறியுள்ளார்; கொடுக்கப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை ஆராய்ந்த பிறகே இனிமேல் நிதி தரப்படும் என்று திரு. சுப்பிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/57&oldid=1695083" இலிருந்து மீள்விக்கப்பட்டது