பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கலைஞர் ஏறத்தாழ இருபத்தி ஐயாயிரம் ரூபாய் செலவில் தான் பூம்புகார் விழா நடைபெற்றிருக்கிறது இந்த ஆண்டு! இந்தச் செலவு. பிரதமரின் ஹெலிகாப்டர் மானம் இறங்குவதற்கு செப்பனிடப்படுகிற மைதானச் செலவில் மூன்றில் ஒரு பங்கு தான் என்பதை முதியவர் பக்தவத்சலம் உணர வேண்டும். அரவிந்தர் ஆசிரமத்தில் அண்மையில் பிரதமர் கலந்துகொண்டு நடைபெற்ற விழாவைவிட தமிழினத்தின் இலக்கியப் பெருமை சொல்லும் பூம்புகார் விழா, எந்த வகையிலும் குறைந்த தல்ல! தமிழுணர்ச்சி உள்ளவர்கள் இதனை அறிவார்கள். அன்புள்ள, மு.க. 20575

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/78&oldid=1695105" இலிருந்து மீள்விக்கப்பட்டது