பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 71 அந்தக் கூட்டத்தில் எடுத்த எடுத்த "டேப்ரிக்கார்டரை" அவரே போட்டுப் பார்த்துக் கொள்ளலாமே! மனச்சாட்சி இருந்தால் பதில் சொல்லுமே ; அரசியலில் ஒரு மனிதன் பேசுகிற பேச்சல்ல என்று! என்ன பேசினார், கண்ணப்பர் திடலில்? ‘மேடையில் மே" என்ற எழுத்துக்குப் கொள்ள பதில், 'பா என்பதைச் சேர்த்துக் வேண்டும். அவர்களைப் பாடையில் சுமத்தி மயானத்திற்குத் தூக்கிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதைச் சொன்னால் கருணா நிதிக்குக் கோபம் வருகிறது. அவர் வீட்டுக்கு முன்னால், ஆயிரக் கணக்கில் அண்ணா தி.மு.க. தொண்டர்களும் நானும் தோழமைக் தோழமைக் கட்சி களும் மற்றவர்களும் ஊர்வலமாகச் சென்று கோபாலபுரத்தில் நுழைய ஆரம்பித்தால்? அது - இப்படி ஒரு அறைகூவலை கண்ணப்பர் திடலில் விடுத்தவர், இன்று பெங்களூரிலிருந்து காலையில் அறிக்கை, மாலையில் ஒரு அறிக்கை விடுத்திடும் காரணம் என்ன? 64 கருணாநிதி அவர்களே! லட்சோப லட்சம் தாண்டர்கள், தியாகிகள், ரத்தத்தின் ரததம் கூடி வந்தோமானால் போலீஸ் அங்கே ஒன்று இருக்கவே இடமிருக்காது." ஒ ஒரு இதுவும் அந்த வீராதி வீரர் கண்ணப்பர் திடலில் பேசிய ஆவேசப் பேச்சுத்தான்! இப்போது அவர் வெளியிடும் அறிக்கையிலே பசுவின் கதறல்! ஆனால் அன்று பைசாசத்தின் குரல்! மேடையிலே ஒன்பது நாட்களுக்குள் ஏன் இந்த மாற்றம்! மாற்றமா? தமிழர்கள் ஒன்று கூடிவிட்டார்களே என்ற ஏமாற்றமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/81&oldid=1695108" இலிருந்து மீள்விக்கப்பட்டது