பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் ய 73 இப்போது நாடு 'தழுவிய" போராட்டம் நடத்தப் போகிறாராமே! வன்முறையைத் தூண்டிவிடும் பேச்சைப் பேசிவிட்டு, பாசமுள்ள தமிழர்களை, பழகிய தமிழர்களை, ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளச் சொல்லி விட்டு, இவர் பெங்களூரில் போய் யானையுடன் மோதுகிற காட்சியில் நடித்துக் கொண்டிருப்பாராமே! அவரது கட்சிப் பத்திரிகையே அல்லவா, அந்தச் செய்தியையும் வெளியிட்டுத் தன் மனக்கசப்பை, மறைமுக மாகக் காட்டிக் கொள்கிறது. அன்பு உடன்பிறப்பே, அறிக்கைகள். ஏமாற்ற! திட்டங்களோ, திரைமறைவில் ! இன்றைய நடிகர் கட்சி அரசியல்! ஊரை அதுதான் அன்புள்ள, மு.க. 22-5-75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/83&oldid=1695110" இலிருந்து மீள்விக்கப்பட்டது