பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9122 கடிதம் 83 எனக் அதையெல்லாம் மறந்துவிட்டு, 'எதுகிடைத்தாலும் அதை எடுத்துக் கழகத்தைத் தாக்கவேண்டும்' கெடுநினைப்பாளர்கள் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள்! கொலையும் கொள்ளையும், அரண்மனைகளிலும் நடைபெறு ஆலயங்களிலும் நடைபேறுகிறன...! கின்றன வட மாநிலங்களில் சில பகுதிகளில், இன்னமும் தொடர்ந்து வழிப்பறிக் கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன! ஆண்டவனுக்கு நடக்கும் திருவிழாக்களிலேயே. கழுத்துமணி அறுக்கும் பக்தனும் வரத்தான் செய்கிறான்! ஆண்டவனின் உண்டியலைப் பங்கு பெருச்சாளிகளும் இருந்திருக்கிறார்கள்! அம்மன் கழுத்தில் கிடந்த நகைகளைத் அர்ச்சகர்களும் இருந்திருக்கிறார்கள்! போடும் திருடிய இவைகள் எல்லாம், சமுதாயத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் தீமைகள்! தீமைகளை அறவே ஒழிக்க முடியாத காரணத்தினால் தான், அவைகளைக் கட்டுப்படுத்த - கண்டிக்க - சட்டங்கள் இருக்கின்றன! - அகனைச் செயல்படுத்த இந்த அரசு, தயக்கம் காட்டிய தும் இல்லை! ஆயினும், தி. முக. 'மன்னை ஆலயத்துச் சம்பவத்துக்குத் ஆட்சிதான் காரணம் என்பது எவ்வளவு எரிச்சலின் விளைவு என்று புரிகிறதல்லவா? போலீசு அதிகாரிகளே உடந்தையாக இருந்து - திருவை று. கோயிலில் பெரிய கொள்ளை ஒன்றை நடத்தி, பின்னர் பிடிபட்டார்களே அது யாருடைய ஆட்சிக் காலத்தில்? அய்யாவின் மாணவர்கள் ஆண்ட போதா? அல்லது அண்ணாவின் தம்பிகள் ஆண்டபோதா? இல்லை! காங்கிரசுக் கனவான்கள் ஆட்சி நடத்தினார் களே - அப்போது அதாவது, 1950-51-ஆவது ஆண்டில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/93&oldid=1695120" இலிருந்து மீள்விக்கப்பட்டது