பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கலைஞர் ம் பக்க்க போக்கப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் எண்ணு கின்றனர்; நம்புகின்றனர். எனவேதான், கழகத்திற்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும் பதறுகின்றனர், பேசுகின்றனர். கொண்டுள்ள கழகத்தின் தேவை பற்றி மக்கள் கருத்தை அண்ணா விளக்கியிருப்பதிலிருந்து, கடும்பயணம் நடத்தியாவது, கால் கடுக்கக் காத்திருந்தாவது, இடிபாடு களையும் பொருட்படுத்தாமல் இதோ எமது காணிக்கை என்று தருகின்றனரே, அந்தக் காரணம் மட்டுமல்ல; காற்று விடு தூதில் காரணமும் புரிகிறதல்லவா? பொதிந்துள்ள அன்புக்கான அன்புள்ள, மு.க. 18-5-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/20&oldid=1695243" இலிருந்து மீள்விக்கப்பட்டது