பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 35 நான் உன்னைப் பார்த்துச் சொல்கிறேன். "தம்பீ! அண்ணா!' என்று வரும் இடங்களில் மட்டும் "உடன்பிறப்பே! என்ற சொல்லைப் பொருத்திக்கொள்! கோடையிலே வந்து கூடுகிறாய்! நி கூடுகிறாய்! நிதி குவிக்கிறாய்! எனக்கு நீ கோடையிலே இளைப்பாற்றிக் குளிர் தருவாக இருக்கிறாய். வாழ்க நீ! கொள்ளும் அன்புள்ள, மு.க. 26 5-76 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/45&oldid=1695270" இலிருந்து மீள்விக்கப்பட்டது