பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 களாம் என் இனிய -- உடன்பிறப்புக்கள் லாகாதே த என்று இப்போதும்! கலைஞர் மனம் கோண நடித்துக்கொண்டிருக்கிறேன் அண்ணனே! சிற்றூர் ஒன்றில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன் நான்! அதுதானே தம்பீ நமக்குப் பருமை என்றிடுவாய் நீ ! பெரியாரின் தொண்டனாக - உன் தம்பியாக - நீ இட்ட கட்டளைகளை நிறைவேற்றத் துடித்த கழகத்தின் ஓர் உறுப்பாக- இயக்க உடன்பிறப் புக்களின் அன்புக்கு உரியவனாக -நான் இருந்தேன் பதை யெல்லாம் நீ அறியமாட்டாயா அண்ணனே! ஊரில் சிலர் உறுமுவார்கள் உன்னைப் பார்த்து! என் 'தம்பீ! உள்ளம் நெகிழாதே! உன்வேலையைப்பார்!' என்றிடுவாய் நீ! தாக்குதல்களால் தழும்புகள் ஏற்றதுண்டு இந்த தேகம்! தாய்ப்பாசமெனும் தைலம் தேய்த்து அந்தவலி போக்கியிருக்கிறாய், நீ! கட்சிக்குள்ளேயே காழ்ப்பாளர் அணி தோன்றிய துண்டு! ஏனப்பா, கலங்குகிறாய் - இந்தாகணையாழி, உன் கடின உழைப்புக்குப் பரிசு என்று கடற்கரையில் எனக் கு அணிவித்துக் களித்தவன் நீ! அப்படியெல்லாம் நான் உன் மீது கொட்டிய அன்பு மழையின் நினைவுகள், உன் நெஞ்சைவிட்டு அகலா திருந்தும், ஏன் தம்பீ, உற்சாகமற்று இருக்கிறாய்? என்னதான் காரணமப்பா, இனிய நாளாம் பிறந்த நாளில் நீ உற்சாகமற்று இருப்பதற்கு? நம்மோடு உண்ட இருந்தவர்கள், ஒரே இலையில் வர்கள். ஒரே பாயில் படுத்துறங்கியவர்கள், ஒரே குடும்பம் என உரைத்தவர்கள்-இன்று பிரிந்துவிட்டது மட்டுமல்ல; பித்தனுக்கு ஏன் பிறந்த நாள்? என்று எழுதி முழக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/64&oldid=1695289" இலிருந்து மீள்விக்கப்பட்டது